கேமாஸ் நிறுவனத்தின் அனுசரனையின் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவதாக நிர்மாணிக்கப்படும் மாதிரி பாலர் பாடசாலையின் அடிக்கல் நாட்டு வைபவம் 2026.03.05 அன்று பட்டிப்பளை பிரதேச செயலகபிரிவில் உள்ள கெவிளியாமடு பிரதேசத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் ,உதவி பிரதேச செயலாளர் ,மாவட்ட முன்பிள்ளைப்பரு்வ அபிவிருத்தி்இணைப்பாளர் ,பிரதேச முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்திய்யோகத்தர் ,மத குருமார் மற்றும் பாலர்பாடசாலை சமூகம் என பலர் கலந்து சிறப்பித்தனர்













