* மட்டக்களப்பு, வாழைச்சேனை, பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம்கொடியேற்றம் 23-03-2026 திங்கட்கிழமை இடம் பெற உள்ளது .
அதனை தொடர்ந்து இரதோற்சவம் 31-03-2026 செவ்வாய்க்கிழமை நடை பெரும் .
01-04-2026 புதன்கிழமை தீர்த்தோற்சவம் பக்தி பூர்வமாக இடம் பெரும்
அனைத்து திருவிழா நிகழ்வுகளிலும் அடியார்களை கலந்து கொண்டு
ஸ்ரீ பாலாம்பிகா சமேத பாலீஸ்வரர் அருளைப்பெறுமாறு
அழைக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்

.jpeg)

.jpeg)

.jpeg)




