பாண் உட்பட அனைத்து வெதுப்பகப் பொருட்களின் விலைகளும் ரூ. 10 இனால் உயர்த்தப்படுகின்றன.

 




நாடு முழுவதும் பாண் உள்ளிட்ட வெதுப்பகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 450 கிராம் பாண் உட்பட அனைத்து வெதுப்பகப் பொருட்களின் விலைகளும் ரூ. 10 இனால் உயர்த்தப்படுகின்றன.

இன்று (23) நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமுலுக்கு வரும் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.