வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் நாட்டுக்கு வட கிழக்கில் நிலை கொண்டுள்ளது
இதன் விளைவாக, நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.





