ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது,

 


ஆத்மி யோகா & தற்காப்பு ஏட்ஸ் கல்வி மையம்     (23/01/2026)  50 Lady Mannig Arts Academy மட்டக்களப்பில்,திறந்து வைக்கப்பட்டது,

இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், Dr.R.முரளிஸ்வரன், மற்றும் மட்/போதனா வைத்தியசாலை PLASTIC சத்திரசிகிச்சை நிபுணர் Dr.இளசெழியபல்லவன்  மற்றும் சிரேஸ்ட ஐஸ்வர்ய யோகாசன போதனாசிரியர்கள் S.ஸ்ரீறிதரன், A.ஜெயகரன், மற்றும் AATHMI அகாடமி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.