அவுஸ்திரேலிய மண்ணில் கைகோர்க்கும்
“வசந்த கானம் 2026” நிகழ்ச்சி
துர்க்காதேவி ஆலயம், சிட்னி, அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது.
அங்கு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த இந்திய சீ தமிழ் பாடகர் சு.சபேசன் பாடி வருகிறார்.
இன்னும் பல நிகழ்வுகளும் உயர்வுகளும் பெற இறைவன் துணையிருப்பார் வாழ்த்துக்கள்
என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
( வி.ரி.சகாதேவராஜா)





