மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவியும் லியோ கிளப் தலைவியுமான ரோஹிதா பிருந்தாபன் அவர்களின் தலைமையில் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை மட்டக்களப்பு கல்லடி ராணுவ முகாம் BRIGADIERரிடம் ஒப்படைத்தார் .
இவ் நிகழ்வின் போது லியோ கழக உறுப்பினர்கள் , லயன்ஸ் கழக உறுப்பினர்கள் , வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை உப அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்

















