மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தொற்றாநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் மருத்துவ முகாம்

 











மண்முனைப்பற்று  பிரதேச செயலாளார்  திருமதி. தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தரின் (சுதேச வைத்தியம்) ஒருங்கிணைப்பில் 23.12.2025 செவ்வாய்க்கிழமை  காலை 9.00 மணிக்கு புதுக்குடியிருப்பு சித்த ஆயுர்வேத வைத்தியர்களினால் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பி்ரதேச செயலாளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும்  அலுவலக உத்தியோகத்தர்கள்  கலந்து கொண்டு பயன்பெற்றனர்.