கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் மாகாண இலக்கிய விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட நாடக எழுத்துரு பிரதியாக்க போட்டியில் மாகாண மட்டத்தில் 1ம் இடமும்
மட்டக்களப்பு மாவட்டத்தில்நாடக எழுத்துரு பிரதியாக்க போட்டியில் 1ம் இடமும்
புதுக்கவிதை போட்டியில் மாவட்டத்தில் 1ம் இடமும்
மரபுக்கவிதை போட்டியில் மாவட்டத்தில் 2ம் இடமும் பெற்றார்
பல்துறை கலைஞர் ஜீ.எழில்வண்ணன் அவர்கள்
இவருக்கான விருதினை கிழக்கு மாகாண கலாசார பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் அவர்கள் மட்டக்களப்பு சர்வோதயம் கலாசார அரங்கில் 20.12.2025ம்திகதி வழங்கி கௌரவித்தார்
.jpeg)


.jpeg)



.jpeg)





