கிழக்கு மாகாணத்தில் தனது மூன்றாவது கிளையை இன்று மட்டக்களப்பு திருமலை வீதியில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் j.Rangawa பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கிளையினை திறந்து வைத்து அதன் பணிகளை ஆரம்பித்து வைத்தார்
அதிதிகள் மங்கள வாத்தியம் முழங்க அழைத்துவரப்பட்டு சுப நேரத்தில் கிளை திறந்து வைக்கப்பட்டதன் பின்பு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்பு நிறுவனத்தின் பணிகள் உத்தியோபுரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது
புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கிளையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் நன்மை கருதி நிரந்தர வைப்பு தங்க நகை அடகு வைப்பு சிறிய நடுத்தர கடன் உதவிகள் வாகன லீசின்கள் என பலதரப்பட்ட சேவைகள்இங்கு வழங்கப்பட உள்ளது
நிறுவனத்தின் கிழக்கு மாகாண முகாமையாளர் கௌரி பாலன் ஜேசுதன் தலைமையில் இடம் பெற்ற இன்றைய நிகழ்வுக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மதத் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தக பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் இன்றைய திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்



.jpeg)

.jpeg)


.jpeg)

.jpeg)




