25 கோடி ரூபா நன்கொடை செய்த முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க!
இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை நிதியத்தினால், சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள் கட்டமைப்பு பணிக்காக நிறுவப்பட்ட அரசாங்க நிதிக்கு ரூபா 250 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சந்திரிக்கா அம்மையார் இன்று வழங்கி வைத்தார்.