பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும்


 

 

செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க பாதுகாப்பானவை என உறுதிப்படுத்தப்பட்ட அனைத்து பாலர் பாடசாலைகள் மற்றும் சிறுவர் பராய அபிவிருத்தி நிலையங்கள், எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது.