இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை பாடங்கள் ஜனவரி 16 முதல் 22 வரை நடைபெறும்.

 


 

அனர்த்த சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

 அதன்படி, மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 16 முதல் 22 வரை நடைபெறும்.