இந்தியாவிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க தமிழ் நாடடில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தரிசனம் மேற்கொண்டுள்ளார். ரணிலுடன் செந்தில் தொண்டைமானும் மதுரை மீனாட்சியம்மனை தரிசித்தார்
மீனாட்சியம்மன் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்ட ரணில், மற்றும் செந்தில் தொடர்ந்து சுந்தரேஸ்வரர் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டிருந்தனர் .
ஜீவன் தொண்டைமானின் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஇந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்





