ஊடகத்துறையில் சிறந்த சாதனையாளர்களை உலகிற்கு அடையாளங்காட்டும் உன்னதமான விருது வழங்கல் விழாவில் "சிறந்த மருத்துவ ஆக்கத்திற்கான விருதினை மட்டு.துஷாரா" (திருமதி துஷ்யந்தி சுரேஸ்) பெற்றுக்கொண்டார்.
குரு ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் ஊடக உலகில் சிறந்த சாதனையாளர்களை கெளரவிக்கும் பிரம்மாண்டமான விருது வழங்கும் விழா (12) சாய்ந்தமருது Lee Meridian மண்டபத்தில் இடம்பெற்றது.