தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் - அசாத் மௌலானா

 


தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் (Hanzeer Azad Maulana) தெரிவித்துள்ளார்.