விசேட தேவையுடைய நபர்களுக்கான வீடமைப்பு உதவி வழங்குதல்








அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின்  அனுசரணையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விசேட தேவையுடைய நபர்களில் 

01.ரூபா 700,000.00 இற்கான புதிய வீடமைப்பு - 05 பயனாளிகள்

02.  ரூபா 300,000.00 இற்கான இருக்கின்ற வீட்டினை திருத்தம் செய்தல் - 01 பயனாளி

இவர்களுக்கான முதற்கட்ட கொடுப்பனவுக் காசோலைகள்  எமது பிரதேச செயலாளர் திருமதி. தெட்சணகெளரி தினேஷ் அம்மணி மற்றும் உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்தீபன் ஐயா அவர்களினாலும் 10.10.2025 வெள்ளி கிழமை வழங்கி வைக்கப்பட்டது.