உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் வந்துவிட்டது .

 

 


 உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களை விட 13,000 மடங்கு அதிக வேகத்தில் இயங்கும் குவாண்டம் கம்ப்யூட்டிங் 'Algorithm’ஐ உருவாக்கியுள்ளது கூகுள் நிறுவனம்.