மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குருதித் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 13/10/2025
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இரத்ததான நிகழ்வு ஏற்ப்பாடு செய்யப்பட்டது
இந்நிகழ்வில் மட்/ போதனா வைத்தியசாலை இரத்தவங்கி ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், கணக்காளர், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், Zebra sport's club, NGS sport's club, New gold star Sports club, ஆரையூர் விளையாட்டுக் கழகம், விபுலாநந்தா விளையாட்டுக்கழகம், இழவேனி விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.