கிளிநொச்சியில் (Kilinochchi) ஆலய பசுக்கள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - உருத்திரபுர சிவன் ஆலயத்தின் நல்ல இன பசு மாடுகளே இவ்வாறு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை ஆலயத்தின் அறங்காவலர்சபை முன்வைத்துள்ளது.