வாகரை பிரதேச செயலகபிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளி திறப்பு விழா
















2025.10.15இன்றைய தினம்  வாகரை பிரதேச செயலகபிரிவில்   கேமாஸ் நிறுவனத்தினூடாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளியின் திறப்பு விழா  வாகரை பிரதேச செயலாளர் திருமதி அமலனி தலைமில் நடைபெற்றது
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் j S அருள்ராஜ் மற்றும் கேமாஸ் நிறுவனத்தின் தலைவர் அப்பாஸ் அவர்கள்  பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் திட்டத்தின் பணிப்பாளர் திருமதி சிரோமி் மீசக்கோரல , உதவிமாவட்ட செயலாளர் திரு G .பிரணவன். மாவட்ட முன்பிள்பிள்ளைப் பருவ அபிவிருத்தி இணைப்பாளர். பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர். பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ,அரசார்பற்ற பிரதிநிதிகள் ,பாடசாலை சமூகத்தினர் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொன்டார்கள்