பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் முறைசாராக் கல்விப்பிரிவும்,மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசெயலகத்தின் உளவளத்துணைப்பிரிவும் இணைந்து உலக உளநலதினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வீதிநாடகத்தினை இன்று மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலய மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது , இந்நிகழ்வு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை,பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாகவும் சமுகத்திற்கு போதையின் ஆபத்து உடல்,உள நலத்திற்கு ஏற்படுத்தும் தாக்கம்,சமுகச்சீர்கேடுகள்தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது.