பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் இராணுவத்தால் நவீனமயமாக்கப்பட்டு மீண்டும் இராணுவ சேவையில்.

 

 


 இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்கள் நவீனமயமாக்கப்பட்டு, இந்த வாகனங்கள் இன்று (24) முதல் இராணுவ சேவையில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.