ருஹுணு விவசாய பீட பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் உக்கிர மோதல் , அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி, 21-பேர் கைது .

 


ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
குறித்த சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.