உலகின் மிக உயரமான பாலமான சீனாவின் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம்
(Huajiang Grand Canyon Bridge), மூன்று ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்குப்
பின்னர் இன்று (28) போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.
சீனாவின்
குய்ஜோ மாகாணத்தில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டுள்ள
இந்தப் பாலம், ஆற்றில் இருந்து 625 மீற்றர் (2,051 அடி)
அமைக்கப்பட்டுள்ளது.





