35வது தேசியஇளைஞர்விளையாட்டு விழாவை முன்னிட்டு தேசியமட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கரம் சம்மேளனத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற #CARROM சுற்று போட்டியில் மட்டக்களப்பு மகளிர் அணியை பிரதிநிதித்துவபடுத்தி விளையாடிய Girls' double அணியானது 2ம் இடத்தைப் பெற்றுற்றுள்ளது .
35 வருட கால CARROM- சுற்றுப்போட்டியில் முதல் தடவையாக மட்டக்களப்பு அணி 2ம் இடத்தைப் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும் .
மட்டக்களப்பு CARROM- அணியினருக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான திரு.கோ.சாத்வீகன் மற்றும் M.i.றமிஸ் ஆகியோரின் மேற்பார்வையில் பயிற்சியளிக்கப்பட்டு சிறந்த யுக்திகளைக் கற்பித்து 2ம் இடத்தை பெற்றுக்கொள்ள முன்னின்று உழைத்துள்ளனர் .