யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (03) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று
வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்று நோயை முற்றாக குறைப்போம் எனும் நோக்கில் 13.0…