இன்று மதியம் 12.00 மணியளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புல்வெளிப் பகுதிகளில் பரவ தொடங்கிய இந்த தீப்பரவல், பனை மரங்கள் மற்றும் பிற மரங்களுக்குப் பரவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு படை வீரர்களும் ராணுவத்தினரும் சுமார் 2 மணி நேரம் தீயைக் கட்டுப்படுத்த முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.


.jpeg)








