கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை உலகில் ஆங்காங்கே பலரும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்.
இவ்வாறான சம்பவம் ஒன்று இந்தியாவில் பதிவாகியுள்ளது.
இந்தியாவில், இந்தாண்டு நடைபெற்ற நீட்
தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் மூவர்
தமிழகத்தில் மருந்துவ கல்வியைப் பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
நடப்பாண்டில், நீட் தேர்வில் தேர்ச்சி
பெற்ற பிறகு, 60 வயதைக் கடந்த 2 சட்டத்தரணிகள் உட்பட 3 மூத்த குடிமக்கள்
தமிழகத்தில் மருந்துவ கல்வியைக் கற்க விண்ணப்பித்துள்ளனர்.