மட்டக்களப்பு பேத்தாழை ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலயத்தின் ஆடிப்பூர நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது .

 

 










மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பேத்தாழை பிரதேசத்தில் எழுந்தருளி வேண்டுவோருக்கு வேண்டும் வரங்களை அருளும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலயத்தில் பாலாம்பிகை அம்பாளுக்கு  இன்றையதினம் 28/07/2025 திங்கள்கிழமை மாலை 3மணியளவில் இடம்பெற்ற ஆடிப்பிறப்பு (ஆடிப்பூரம்) பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது , ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.