நாளை முதல் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்.

 


 

நாளை (01) முதல், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.