வடக்கின் குடும்ப விழாவாக
வர்ணிக்கப்படும், வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.
இன்று காலை இடம்பெறவுள்ள கொடியேற்றத்துடன் மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக உள்ளது.
மட்டக்களப்பு - batticaloa
இன மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கதிர்காமக் கந்தனின் வருடாந்த கொடியேற்ற உ…