முன் அறிவிப்பு இல்லாமல் நிறுவனம் ஒன்றின் தலைவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் .

 


 

லங்கா மினரல் சாண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து திரு. டி. அசோக பீரிஸ் நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகப் பணியாற்றிய திரு.கயான் வெல்லாலவை, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இந்தப் பதவிக்கு நியமித்துள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து திரு.அசோக பீரிஸ் நீக்கப்பட்டது குறித்து அவருக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.