இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

 


2025 ஜூலை 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த வார இறுதியில் 3 சதவீதமாகக் காணப்பட்டது.