24 கரட் தங்கம் ஒரு பவுண் 267,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு பவுண் 247,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 33,375 ரூபாயாகவும்,
22 கரட் தங்கம், ஒரு கிராமின் விலை 30,875 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம், உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,337.44 அமெரிக்க டொலராக நிலவுகிறது.