வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்.

 


சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையைக் கோரி வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் முன்னெடுக்கின்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூகக் கூட்டிணைவின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.