2025 ஜூலை மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ எரிவாயு தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லாஃப்ஸ் எரிவாயு விலையிலும்
எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை என அந்த நிறுவனத்தின் பணிப்பாளர்
தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.