செம்மணிக்கு குரல் கொடுக்கும் தென்னிலங்கை சிவில் சமூகம்.

 


 

ஜூலை 17 இன்று பிற்பகல் 3மணிக்கு கொழும்பு கோட்டை  ரயில் நிலைய முன்றலில் செம்மணி புதைகுழி விவகாரத்தை தென்னிலங்கையின் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் சிவில் சமூகம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது