17 வயதுடைய சிறுவனை காணவில்லை தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும் .

 



அக்கரைப்பற்று 8/1 ஐ சேர்ந்த சிவகுமார் ரேணுகாந்த் 17 வயதுடைய சிறுவனை நேற்று  (11) காலை முதல் காணவில்லை.
குடும்பத்தினர் தேடி வருகிறார்கள் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கின்றார் ரேணுகாந்த் அவர்களின் அம்மா...
தொடர்வுகளுக்கு
754847605