பலாங்கொடையில் பாடசாலை கட்டடம் ஒன்றின்மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 16 மாணவர்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட இனோசூரன் என்பவர், பிரான்ஸ் நாட்டிலிருந்து சைக்கிள…