மட்டக்களப்பு இம்மா குளோறியாவிக்கு மாகாண மட்ட ஜூடோ போட்டியில் வெள்ளிப்பதக்கம் .

 

 


 


 




இன்றைய தினம் 2025.06.21 திருகோணமலை உள்ளக அரங்கில் இடம் பெற்ற மாகாண மட்ட 75 KG எடை பிரிவிற்குட்பட்ட பெண்களுக்கான ஜூடோ போட்டியில்   மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட செல்வி.ஞா.இம்மா குளோறியா வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார் .
எதிர்வரும்  தேசிய மட்ட ஜூடோ போட்டியில் இம்மா குளோறியா பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது .
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில்  உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றும் குளோரியா அவர்கள் மாவட்டத்தின்   பெண் கிரிக்கெட் நடுவராகவும்  கடமையாற்றுகிறார் .