தேர்தல் நடைபெறும் வேளையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது

 


 



இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நடைபெறும் தினத்தில் தடை செய்யப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது