கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற போவது யார் ?

 


இலங்கையின் மிகப்பெரிய நகராட்சியான கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி பாராமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்

அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள் சக்தி(NPP) நகராட்சியின் பொறுப்பை ஏற்பதைத் தடுக்க முடியும்.