அதன்படி 6.32 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது 2025 மார்ச்சில் 6.53 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பி…