பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

 


அம்பாறையில் தன்னைத் தானே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் தற்கொலை
அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.