உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக மே 6ஆம் திகதி தேசிய விடுமுறை!
மேலும்:
பல்கலைக்கழக பணிக்குழாமினரும் மாணவர்களும் அந்த நாளில் விடுமுறையில் இருக்க வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் கோரப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய தேர்தல் சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.