மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் சிக்கி இருந்த 15. இலங்கையர்கள் மீட்பு .

 


மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.