மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்கள் கௌரவிப்பு !



 

 

 






 

 

























2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் சனிக்கிழமை வெளியாகி இருந்தன.

இதேவேளை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இருந்து பல்கலைகழகம் தெரிவான மாணவர்கள்   இன்றைய தினம் 2025.04.30     பாராட்டி  கௌரவிக்கப்பட்டனர் .


இந் நிகழ்வில் கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், PSI இணைப்பாளர், பாடசாலை அபிவிருத்தி குழுக் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.