சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சிறப்பாக மிருகங்களுக்கு எண்ணெய் தேய்ப்பு நிகழ்வு இடம் பெற்றது .

 



 



கொழும்பு தேசிய மிருகக்காட்சிசாலையில்  சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரியமான எண்ணெய் தேய்ப்பு நிகழ்வு இடம் பெற்றது .
விலங்குகளுக்கு ஆரோக்கியத்தை பேணும்  வகையில் நடந்த  இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .  நிகழ்வின் போது    அதிக வயதுடைய  ஆமை ஒன்றுக்கும்  எண்ணெய் தேய்ப்பு  நிகழ்த்தப்பட்டது . விலங்குகளுக்கு எண்ணெய் தேய்ப்பு  சம்பவமானது  இலங்கை மக்கள்  அனைவரையும் நெகிழ வைத்தது .