கத்தருக்குள் நித்திரை அடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்விற்கும் பணிக்கும் நன்றி செலுத்தும் வழிபாடு மாவட்ட சர்வ மத ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் தலைவர் அருட்தந்தை கே ஜெய தாஸ் தலைமையில் மட்டக்களப்பு சாஸ்ஸ் மண்டபத்தில் இன்று பிற்பகல் இடம் பெற்றது
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருவுருவ படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது அதனைத் தொடர்ந்து ஆத்ம சாந்தி விசேட வழிபாடுகள் இடம் பெற்றதை அடுத்து நினைவஞ்சலி வழிபாடுகளும் இரங்கல் உரைகளும் இடம் பெற்றது.
வரதன்
.jpeg)





.jpeg)







